விழுப்புரம் புதிய நகராட்சியில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் விண்ணப்பம் பதிவு முகாம் நடைபெற்ற வருவதை மாவட்ட ஆட்சியர் திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார். - தமிழக குரல் - விழுப்புரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 24 July 2023

விழுப்புரம் புதிய நகராட்சியில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் விண்ணப்பம் பதிவு முகாம் நடைபெற்ற வருவதை மாவட்ட ஆட்சியர் திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


தமிழக முழுவதும் இன்று முதல் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் விண்ணப்ப பதிவு முகாம் நடைபெற்று வருகிறது, கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் மகளிருக்கு மாதம் தோறும் ரூபாய் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது அதன் முதல் கட்டமாக விழுப்புரம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகள் தேர்வு செய்துவிடவும் விண்ணப்ப பதிவு முகாம் சிறப்பாக நடைபெறவும் இல்லம் தேடி தன்னார்வர்கள் சிறப்பு வல்லுனர்கள் கொண்டு பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து முன்னதாகவே மாவட்டத்தில் உள்ள 1254 நியாய விலைக் கடைகளில் பணியாளர்கள் மூலம் 6,18,445 கொடுமை அட்டதாரர்களுக்கு இளைஞர்களுக்கு நேரில் சென்று விண்ணப்பம் மற்றும் டோக்கன்கள் வழங்கப்பட்டு சிறப்பு முகாம் விண்ணப்ப பதிவு மேற்கொள்ளப்படும் நேற்று 23ஆம் தேதி வரை 2,82,660 விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது இந்த நிலையில் இன்று விழுப்புரம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் பயன்பெறும் விண்ணப்பம் பதிவு முகாம் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது முதற்கட்ட விண்ணப்ப பதிவு முகாம் 24 தேதி முதல் அடுத்த மாதம் நாலாம் தேதி வரை நடைபெறும் இன்றைய தினம் 1027 விண்ணப்பங்கள் பதிவு முகாமல் நடைபெற்றன.


இதில் மூன்று லட்சத்து 41,29 குடும்ப அட்டைதாரர்களுக்கு விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இரண்டாம் கட்ட முகாம் அடுத்த மாதம் ஐந்தாம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளது இதில் 690 விண்ணப்பங்கள் பதிவு முகாம் நடைபெறும் இம்மு முகாமில் 2,07736 குடும்ப அட்டைதாரர்களுக்கு விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படும் இன்னும் முகாமில் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பொழுது பயோமெட்ரிக் முறையில் குடும்ப தலைவியில் கைரேகை பதிவு செய்தவுடன் குடும்ப அட்டைகள் ஆதார் அட்டைகள் மற்றும் வங்கி கணக்கு மற்றும் மின் மின் கட்டண செலுத்திய பில் போன்ற தகவல்களில் உள்ளிட்டதை செய்யவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவே குடும்பத்தலைவிகள் அனைவரும் விண்ணப்பத்தின் போது குறிப்பிட்ட அனைத்து சான்றிதிலும் எடுத்து வர வேண்டும் எனவும் வங்கி கணக்கு மற்றும் ஆதார் எண்ணில் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணும் வருகை புரிதல் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி எளிமையாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டன.


அதில் விழுப்புரம் சென்னை சாலையில் புதிதாக கட்டப்பட்ட புதிய நகராட்சி அலுவலகம் இன்று கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் விண்ணப்ப பதிவு முகாம் நடைபெற்று வருவதை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பழனி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் அப்பொழுது அவர் தகுதியுள்ள அனைத்து மகளிர்க்கும் ஆயிரம் ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அங்குள்ள அரசு அலுவலரிடம் தெரிவித்தார். இதே போல் மாவட்டத்தில் உள்ள பல இடங்களில் முகாம்களை சென்று மாவட்ட ஆட்சியர் பழனி ஆய்வு செய்தார். 

No comments:

Post a Comment

Post Top Ad