திண்டிவனம் சுற்றுவட்டாரத்தில் குளிர் காற்றுடன் பலத்த மழை. - தமிழக குரல் - விழுப்புரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 15 May 2022

திண்டிவனம் சுற்றுவட்டாரத்தில் குளிர் காற்றுடன் பலத்த மழை.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை முதல் கருமேகங்கள் சூழ்ந்து குளிர் காற்றுடன் திடீரென மழை பெய்தது இதனால் கடுமையான கோடை வெயிலின் தாக்கம் குறைந்தது குளிர் காற்று வீசியது  இந்தக் கோடை மழையினால் சில பகுதிகளில் மின்சாரம் தடைபட்டு இருளில் மூழ்கியது, சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமத்தினர் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad