விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமை அன்று குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் உள்ளிட்ட குறைகளை சரிசெய்ய குடிமைப் பொருட்கள் மற்றும் குடும்ப அட்டை தொடர்பான சிறப்பு முகாம் வட்ட வழங்கல் அலுவலர் யுவராஜ் தலைமையில் நடைபெற்றது.
இதில் மண்டல துணை வட்டாட்சியர் விமல்ராஜ் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment