விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இருந்து நெடி கிராமத்திற்கு சென்ற தடம் எண் 24 பேருந்து ஆலகிராமம் பேருந்து நிறுத்தம் அருகே விபத்துக்குள்ளானது அருகில் உள்ள பள்ளத்தில் தலைகீழாக குப்புற கவிழ்ந்து விழுந்தது இதில் பயணித்த 35 பேருக்கும் மேல் காயமடைந்தனர் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது.
இதனை தொடர்ந்து விழுப்புரம் வடக்கு மாவட்ட கழக செயலாளர் தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்களின் அறிவுறுத்தலின்படி திமுக மாநில மருத்துவர் அணி துணை செயலாளர் டாக்டர் ப.சேகர் MBBS D Ortho அவர்கள் .
உடனடியாக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சென்று விதத்தில் காயமடைந்தவர்களையும் காவல்துறை தனிப்பிரிவு ஆதி, அவர்களை சந்தித்து விபரங்களை கேட்டறிந்தார் மேலும் உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்களை கேட்டுக்கொண்டார்
No comments:
Post a Comment