மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் போலீசார் செல்போன் சிக்னல் மூலம் குற்றவாளிகளை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். - தமிழக குரல் - விழுப்புரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 24 April 2023

மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் போலீசார் செல்போன் சிக்னல் மூலம் குற்றவாளிகளை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அருகே உள்ள காப்பியம் புலியூர் ஏரிக்கரை பகுதியில் ஒரு பள்ளி மாணவியும், மாணவனும் கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி தனிமையில் பேசிக் கொண்டிருந்தபோது அவர்களை நோட்டமிட்டு பின் தொடர்ந்து சென்ற மூன்று வாலிபர்கள், மாணவியுடன் தனிமையில் பேசிக்கொண்டிருந்த மாணவனை கத்தியால் குத்தி விட்டு அவர்கள் வைத்திருந்த செல்போன்கள் மாணவியின் வெள்ளி கொலுசு மற்றும் மோதிரம் ஆகியவற்றை பறித்ததோடு மாணவியிடம் பாலியல் துன்புறுத்தலிலும் ஈடுபட்டுள்ளனர்.

ழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அருகே உள்ள காப்பியம் புலியூர் ஏரிக்கரை பகுதியில் ஒரு பள்ளி மாணவியும், மாணவனும் கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி தனிமையில் பேசிக் கொண்டிருந்தபோது அவர்களை நோட்டமிட்டு பின் தொடர்ந்து சென்ற மூன்று வாலிபர்கள், மாணவியுடன் தனிமையில் பேசிக்கொண்டிருந்த மாணவனை கத்தியால் குத்தி விட்டு அவர்கள் வைத்திருந்த செல்போன்கள் மாணவியின் வெள்ளி கொலுசு மற்றும் மோதிரம் ஆகியவற்றை பறித்ததோடு மாணவியிடம் பாலியல் துன்புறுத்தலிலும் ஈடுபட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அருகே உள்ள காப்பியம் புலியூர் ஏரிக்கரை பகுதியில் ஒரு பள்ளி மாணவியும், மாணவனும் கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி தனிமையில் பேசிக் கொண்டிருந்தபோது அவர்களை நோட்டமிட்டு பின் தொடர்ந்து சென்ற மூன்று வாலிபர்கள், மாணவியுடன் தனிமையில் பேசிக்கொண்டிருந்த மாணவனை கத்தியால் குத்தி விட்டு அவர்கள் வைத்திருந்த செல்போன்கள் மாணவியின் வெள்ளி கொலுசு மற்றும் மோதிரம் ஆகியவற்றை பறித்ததோடு மாணவியிடம் பாலியல் துன்புறுத்தலிலும் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad