விழுப்புரம் மாவட்டம் நகர பகுதிக்கு உட்பட்ட கீழ்பெரும்பாக்கம் கோபால் தெருவில் வசிக்கும் ராஜேந்திரன் என்பவரின் மகன் விக்னேஷ் குமார் என்பவர் நேற்று சிட்டி யூனியன் பேங்கில் இருந்து நகையை மீட்டு வந்து சாப்பிடுவதற்காக சுதாகர் நகர் அருகே உள்ள கடைக்கு சென்றதாகவும் அங்கு தவறு விட்டதாகவும் இன்று காலை பத்திரிக்கை செய்தி பார்த்து மாவட்ட காவல் அலுவலகம் வந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை சந்தித்து தங்க செயினை பெற்றுக் கொண்டார்.
மேலும் தங்கச்செயின் எடுத்து வந்த பெண் காவலருக்கு மற்றும் பகிர்ந்த பத்திரிகை நண்பர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

No comments:
Post a Comment