விழுப்புரத்தில் வட்டிக்கு கடன் தர மறுத்த பைனான்சியர் வெட்டி படுகொலை வழக்கில் குற்றவாளி உட்பட நான்கு பேரை கைது செய்ய பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த பொழுது ஒருவர் ஒருவராக அழுது புலம்பி கண்ணீர் மல்க கோரிக்கை மனு கொடுக்க வந்த பொழுது மயங்கி விழுந்ததால் பரபரப்பு. - தமிழக குரல் - விழுப்புரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 5 October 2023

விழுப்புரத்தில் வட்டிக்கு கடன் தர மறுத்த பைனான்சியர் வெட்டி படுகொலை வழக்கில் குற்றவாளி உட்பட நான்கு பேரை கைது செய்ய பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த பொழுது ஒருவர் ஒருவராக அழுது புலம்பி கண்ணீர் மல்க கோரிக்கை மனு கொடுக்க வந்த பொழுது மயங்கி விழுந்ததால் பரபரப்பு.


விழுப்புரத்தில் வட்டிக்கு கடன் தர மறுத்த பைனான்சியர் வெட்டி படுகொலை வழக்கில் குற்றவாளி உட்பட நான்கு பேரை கைது செய்ய பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த பொழுது ஒருவர் ஒருவராக அழுது புலம்பி கண்ணீர் மல்க கோரிக்கை மனு கொடுக்க வந்த பொழுது மயங்கி விழுந்ததால் பரபரப்பு.


விழுப்புரம் சித்தேரி கரை மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ராஜகோபால் மகன் ஸ்ரீராம் என்கின்ற ராம்குமார் இவர் வட்டிக்கு பணம் கொடுத்து பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார் இவருக்கு  ஸ்ரீபிரியா என்ற மனைவியும் ஒரு மகன் இரண்டு மகள்கள் உள்ளன இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி என்பவர் குமாரின் மகன் பாலாஜி கடந்த சில நாட்களுக்கு முன்பு வட்டிக்கு கடன் கேட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.


ஆனால் கடன் பெற ராம்குமார் மறுத்ததாக தெரிகிறது, இதனால் நேற்று மாலை 5 மணி அளவில் பாலாஜி திட்டமிட்டு ராம்குமார் சித்திரை கரை ரயில்வே கேட்டு அருகில் நின்று கொண்டிருந்த பொழுது திட்டமிட்டு அவரை பாலாஜி அவரை வம்புக்கு இழுத்து உள்ளார் இதனை எடுத்து வாய் தகராறு ஏற்பட்டது பின்னர் பாலாஜி மறைத்து வைத்திருந்த பட்டாகத்தை எடுத்து ராம்குமாரை தலையில் சராசரியாக வெட்டி அங்கிருந்து பாலாஜி தப்பி ஓடி விட்டார் பின்னர் நீண்ட நேரமாக அவர் ரத்த வெள்ளத்தில் அங்கு உயிருக்கு போராடிக் கொண்ட நிலையில் விழுப்புரம் நகர போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் பேரில் அங்கு சென்று அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ராம்குமாரை ஏற்றி அனுப்பினர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார் இதனை எடுத்து வழக்கு பதிவு செய்து நகர போலீசார் குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்

இந்த நிலையில் இன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உயிரிழந்த ஸ்ரீராம் என்கின்ற ராம்குமார் குடும்பத்தார் அவரது மனைவி ஸ்ரீபிரியா தனது மூன்று குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து உறவினுடன் மனு கொடுக்க வந்தனர் அப்பொழுது அவர்கள் அழுது புலம்பி உயிர் இழந்த ஸ்ரீராம் என்கின்ற ராம்குமார் உயிரிழப்பு காரணம் முழுக்க முழுக்க காரணமே காவல்துறை தான் குற்றவாளி பாலாஜிக்கும் எனது கணவருக்கும் இவருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் நகர காவல் நிலையத்தில் கடந்த 20 நாட்களுக்கு முன்பே புகார் மனு அளித்துள்ளன ஆனால் காவல் நிலையத்தில் அந்த புகார் மனு ஏற்க வில்லை என மனு கேட்டிருந்தால் நேற்று இந்த கொலை சம்பவம் நடந்திருக்காது என அழுது புலம்பினர்  அப்பொழுது குற்றவாளி பாலாஜியை கைது செய்ய வேண்டும் அவருடன் இறுதியாக இருந்த மூன்று பேரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்து அழுது புலம்பினர் அப்பொழுது சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாவட்ட ஆட்சியர் அலுவலக நேர்முக உதவியாளர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்திய போது திடீரென ஒருவர் ஆக பாதிக்கப்பட்ட குடும்பத்தார் உடைய உறவினர்கள் பெண்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வர வைக்கப்பட்டு அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முதல் உதவி  சிகிச்சை அளிக்கப்பட்டது பின்னர் அவர்கள் நலமாகினர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது தற்பொழுது அவரிடம் மனுவை யார் யாரை கைது செய்ய வேண்டுமென கொடுங்கள் என அவர்கள் கூறியது அடுத்து அவர்கள் மனு எழுதிக் கொடுத்தனர் இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் போர்க்களம் போர் காட்சியளித்தது.

No comments:

Post a Comment

Post Top Ad