வானுார் அடுத்த பட்டானுார் சோதனைச்சாவ டியில்,கலால் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். - தமிழக குரல் - விழுப்புரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 4 September 2024

வானுார் அடுத்த பட்டானுார் சோதனைச்சாவ டியில்,கலால் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.


புதுச்சேரி - திண்டிவனம் பைபாஸ் சாலையில் பட்டானூர் சோதனைச்சாவடியில், கலால் உதவி ஆணையர் முரு  கேசன் மற்றும் வரு வாய் ஆய்வாளர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டார்.

அப்போது, புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் சென்னை திருவண்ணாமலை பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற வாகனங்களை ஆய்வு செய்தனர்  ஆய்வின்போது திண்டிவனம் கோட்ட கலால் அலுவலர் கோவர்தனன், வருவாய் ஆய்வாளர்கள் தஸ்தகீர் விஜயகுமார், சிறப்பு உதவி ஆய்வாளர் கோவிந்தன் மற்றும் தலைமை காவலர் சிவ பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad