திண்டிவனத்தில் போலீஸ் குவிப்பு பதற்றம். - தமிழக குரல் - விழுப்புரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 17 May 2022

திண்டிவனத்தில் போலீஸ் குவிப்பு பதற்றம்.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி, கியான்வாபி பகுதியில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பால் ஒரு பகுதி மசூதி சீல் வைக்கப்பட்டது, அதனைக் கண்டித்து விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு SDPI கட்சி மாவட்ட தலைவர் AMR. சையத் ஹசன்  தலைமையில் உத்திரப் பிரதேசம் உயர் நீதிமன்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

No comments:

Post a Comment

Post Top Ad