முன்னாள் முதல்வர் பிறந்த நாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்படும் என்பதை பட்டாசு வெடித்து கொண்டாடிய திமுகவினர். - தமிழக குரல் - விழுப்புரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 2 May 2022

முன்னாள் முதல்வர் பிறந்த நாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்படும் என்பதை பட்டாசு வெடித்து கொண்டாடிய திமுகவினர்.

திண்டிவனத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்த மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி அவர்களுக்கு விழுப்புரம் வடக்கு மாவட்டம் திண்டிவனம் நகரத்தில் முன்னாள் விழுப்புரம் மாவட்ட கழக துணைச் செயலாளர் வழக்கறிஞர் திண்டிவனம் அசோகன். தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.


தமிழக சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த தினமான ஜூன் 3.தேதி அரசு சார்பில் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று சென்னை ஓமந்தூரார் அரசு தோட்ட வளாகத்தில் கம்பீர கலைஞரின் கலைமிகு சிலை நிறுவப்படும் எனவும் அறிவித்த மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி அவர்களுக்கு நன்றி தெரிவித்து விழுப்புரம் வடக்கு மாவட்டம் திண்டிவனம் நேரு வீதியில் தாலுகா அலுவலகம் எதிரில் தி.மு.க வழக்கறிஞர்கள் மற்றும் நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பட்டாசு வெடித்து வாழ்த்து கோஷங்கள் எழுப்பி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில் திமுக வழக்கறிஞர்கள் முன்னாள் அரசு வழக்கறிஞர் மலர்மார்பன். பாங்கைசேகர். மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் வேலாயுதம்.  மோகனசுந்தரம். கன்னியப்பன் நகர வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சக்திவேல். முன்னாள் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் பாபு. திண்டிவனம் பார் அசோசியேஷன் துணை தலைவர் சத்திய வேந்தன். நமச்சிவாயம். சந்திரன். உமாசந்திரபிரகாஷ். இளவரசு. சக்திவேல். மற்றும் திமுக கழக நிர்வாகிகள் மாவட்ட இலக்கிய அணி தலைவர் சுகுமார். மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் ரயில்வே சங்கர் நகர விவசாயிகள் தொழிலாளர்அணி அமைப்பாளர் கிளாசிக் ரமேஷ்.நகர சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் சாதிக் பாஷா மாவட்ட மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் சிவகாமி. முருகானந்தம். ஜெயச்சந்திரன் நகர இளைஞரணி தளபதி தம்பி இலியாஸ். பிரஸ் பழனி இறையானூர்.ராஜேஸ். ஒலக்கூர்.சின்னசாமி ஜானி பாய். எம் .ஆர். செந்தில். வெங்கடேசன். மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad