திண்டிவனம் ரோசனை நகர விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக திண்டிவனம் காந்தியார் சிலை அருகே மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டும் அதிகரிக்கும் வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் அறிவுறுத்தலின்படி அக்கட்சியை சேர்ந்தவர்கள் பொதுமக்களுக்கு நீர் மோர் பந்தலை பட்டாசு வெடித்து ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் தலைமை தளபதி ஏழுமலை,சிறப்பு அழைப்பாளர்கள் ராஜலச்சுமி வெற்றிவேல், வடிவேல். ராமலிங்கம். மணி, பாலா, விஜய் விஸ்பதாஸ், புரட்சிகண்ணன் .மணிபால். சக்திவேல். அன்புதிருமா. லோகு, விஜி, ராஜசேகர், தேசிங்கு, சுந்தர் மற்றும் பலர் பொதுமக்களுக்கு வெள்ளரிப்பிஞ்சு தர்பூசணி கிர்ணி பழம் மோர் இளநீர் ஆகியவை வழங்கினர்.
No comments:
Post a Comment