மத்திய அரசின் பெட்ரோல் , டிசல் விலையின் மிதான வரி குறைப்பால் திண்டிவனம் நகர பா.ஜ.க.வினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம். - தமிழக குரல் - விழுப்புரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 22 May 2022

மத்திய அரசின் பெட்ரோல் , டிசல் விலையின் மிதான வரி குறைப்பால் திண்டிவனம் நகர பா.ஜ.க.வினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

திண்டிவனம் மேம்பாலம் கீழ் திண்டிவனம் நகர பாஜக சார்பாக மத்திய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்கள் பெட்ரொல், டிசல் விலை மீதான கலால் வரி குறைப்பு செய்து உள்ளனர், அதனால் பெட்ரோலுக்கு ரூ.9.50 பைசாவும், டீசலுக்கு ரூ.7 ம் விலை குறைக்கபட்டுள்ளது, இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது, எனவே திண்டிபனம் நகர பாஜக வினர் ,பொதுமக்களுடன் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.


இந்த நிகழ்ச்சிக்கு நகர தலைவர்  தினைஷ்குமார் தலைமை தாங்கினார், நகர பிரபாகரி வெங்கடேச பெருமாள், மாநில நிர்வாகி வினோத்குமார், மாவட்ட ஊடக பிரிவு துனை தலைவர், துரைசோழன், மாவட்ட நிர்வாகி நாகப்பன், நகர பொது செயளாளர் திருமதி.ராதிகா, ஜெயசந்திரன், முன்னிலை வகித்தனர், மேலும் மாவட்ட நிர்வாகிகள் ராஜசேகர், டி.டி.ராஜா, சந்திரன், பாலாஜி,  நகர துனை தலைவர் செங்கேனி, தண்டபானி ஜயர், நகர செயலாளர் லதா சன்மூகம், ராமசந்திரன், பாலாஜி மற்றும் தகவல் தொழில் நுட்ப பிரிவு தலைவர் தரனி,அமைப்புசாரா பிரிவின் தலைவர் நாகராஜ், வரத்தக பிரிவின் தலைவர் டில்லி பாபு,  நிர்வாகிகள் முருகன்,கன்னபிரான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad