இதில் முன்னாள் முதல்வர் சசிகலாவின் தோழி வி கே சசிகலா கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதில் முன்னாள் அமைச்சர் ஆனந்தன், சி ஆர் சரஸ்வதி ,முன்னாள் அரசு தலைமை கொறடா நரசிம்மன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மொளச்சூர் பெருமாள், பூவை கந்தன், திருவெண்ணைநல்லூர் ஒன்றிய செயலாளர் குமார், ராசிபுரம் கோபால், மற்றும் குமார், மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் மாசிலாமணி, டாக்டர் பரசுராமன், டாக்டர் சேகர், பாலசுந்தரம், முத்து, தொழிலதிபர்கள் சுப்பராயலு, ரங்கமன்னார், ஆர்யாஸ் ராமக்கிருஷ்ணன், பாரதி, நெல்லையப்பன், சந்திரசேகர், மகேந்திரன், தேவராஜ்,திருவேங்கடம், பழனி ,கணேசன், பிரகாஷ், அசோக், சேகர், முஸ்லிம் மக்கள் கழக நிறுவனர் ஜெயினுதீன், அப்துல் ரகுமான், ரபீதின், ரஷீத், நகர மன்ற துணைத் தலைவர் ராஜலட்சுமி, பாமக மாவட்ட செயலாளர் ஜெயராஜ், என்.எம்.,கருணாநிதி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஜெய்கணேஷ், நகரமன்ற உறுப்பினர்கள் பூதேரி மணிகண்டன், சரவணன், செங்கேணி திருமகள் ,சந்திரன், பரணிதரன், அப்சர், முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள் ஐயப்பன், சுதாகர் ,வேணுகோபால், செந்தில், திருப்பதியார் சங்கர்,மலர்சேகர், ஏழுமலை, வடபழனி, தளபதிரவி,உதயகுமார், ஜெய்சங்கர் மற்றும் பால்பாண்டியன் ரமேஷ், மங்கலம் மூர்த்தி, ஆலங்குப்பம் பாலா, முறுக்கேறி பாலு, கணபதி, ஹரிகிருஷ்ணன், நல்லாவூர் ராஜு, சிறுவவை இராமசாமி, உப்புவேலூர் மோகன், குமார், குன்னம் பன்னீர், கல்பனா, இரும்பை ராஜேஸ்வரி மற்றும் சங்கர், திருவள்ளூர் மாவட்ட இணை செயலாளர் ரஜினி, கவுன்சிலர்கள் குமார், ஆனந்தன், இருவேல்பட்டு பழனிவேல், ஸ்ரீதர், சங்கர், தென்கலவாய் ஏழுமலை, சங்கரலிங்கம்,சுந்தரமூர்த்தி, ஒலக்கூர் கோபி, நெப்போலியன், வழக்கறிஞர்கள் அன்பரசன், கணேஷ் காந்தி,செஞ்சி வீரராகவன், மரக்காணம் அன்பு, ராஜேஷ், பாலகிருஷ்ணன், தம்பி மோகன், பூட்டு முருகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
அதிமுக மாவட்ட பேரவை இணை செயலாளரும், நகர கழக செயலாளருமான திண்டிவனம். சேகர் மகள் ஜெயப்பிரியா (எ) புவனேஸ்வரி-விமல்ராஜ் திருமண விழா மயிலம் ஸ்ரீதங்கமயில் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
No comments:
Post a Comment