பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை கண்டித்து நடைபெற இருக்கின்ற ஆர்ப்பாட்டம் குறித்து ஆலோசனை கூட்டம். - தமிழக குரல் - விழுப்புரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 24 May 2022

பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை கண்டித்து நடைபெற இருக்கின்ற ஆர்ப்பாட்டம் குறித்து ஆலோசனை கூட்டம்.

திண்டிவனத்தில் 27.05.2022 அன்று CPM, CPI, VCK கட்சிகள் சார்பில் நடைபெற இருக்கின்ற பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை கண்டித்து நடைபெற இருக்கின்ற ஆர்ப்பாட்டம் குறித்தும், வருகின்ற 29.05 2022. அன்று மதுரையில் நடைபெறும் செஞ்சட்டை பேரணி கலந்துக்கொள்வது குறித்தும், திண்டிவத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் சிலை வைப்பது குறித்தும், ஆலோசனை கூட்டம் 23.05.2022 இன்று நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு திண்டிவனம் தொகுதி செயலாளர் வழக்கறிஞர் மு.பூபால்  தலைமை தாங்கினார் 


இதில் வரவேற்புரை இமயன் - திண்டிவனம் நகர செயலாளர் தெற்கு, முன்னிலை எழிலரசன் - திண்டிவனம் நகர செயலாளர் வடக்கு, சிந்தனை வேந்தன் மேற்கு ஒன்றிய செயலாளர், பொருளாளர் சந்திரசேகர் வழக்கறிஞர் மாத்தமிழன், காமராஜ், ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் ஆறு, மகேந்திரன், வெங்கடேசன், பரசுராமன், முரளி, ராஜசேகர், அபி, சபரி, வேந்தன், தேசிங்கு, இளங்கதிர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad