வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991-ஐ அமல்படுத்து! என்கிற தலைப்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் AMR.சையத்ஹசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னிலை மாவட்ட பொது செயலாளர் M.G.ரஜாக் என்கிற ஆண்டவர் பாபு, மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் A.L.ரியாஸ் அகமது, மாவட்ட செயலாளர் A.K.குறைஷி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் அகமது அலி, திண்டிவனம் நகர தலைவர் T.S.A.சேக் முபாரக், கண்டன உரை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஏரியா தலைவர் L. ரியாஸ் அலி திண்டிவனம் நவாப் பள்ளிவாசல் முத்தவல்லி அஜ்மல் அலி ஆகியோர் தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.
திண்டிவனம் நகர துணைத்தலைவர் சையத் பர்க்கத், நகர செயலாளர் முகம்மது அகது, கேம்பஸ் ப்ரண்ட் ஆப் இந்தியா மாவட்ட துணைத் தலைவர் யூசுப் ஆகியோர் கண்டன கோஷம் எழுப்பினர். மேலும் தொகுதி நகரம் திண்டிவனம் ஜமாத்தார்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர் ..
No comments:
Post a Comment