15வது இந்திய குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பெற்ற வெற்றியை கொண்டாடிய பாஜகவினர். - தமிழக குரல் - விழுப்புரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 22 July 2022

15வது இந்திய குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பெற்ற வெற்றியை கொண்டாடிய பாஜகவினர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 15வது இந்திய குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு, குடியரசு தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்மு, 64 சதவீதம் வாக்குகளும் பெற்று அபார வெற்றிபெற்று நாட்டின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுத்ததை கொண்டாடும் வகையில் திண்டிவனம் பாஜக நகர தலைவர் முருகன் தலைமையில் செஞ்சி பேருந்து நிலையம் அருகில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. 


இதில் நகர பொதுச்செயலாளர்கள் விநாயகம், ஜெயச்சந்திரன், துணைத் தலைவர்கள் முருகதாஸ், முருகன், தனசேகர், யோகநாதன், அமைப்புசாரா நகரத் தலைவர் முருகானந்தன், மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் சீனுவாசன், மற்றும் பாஜக நிர்வாகிகள் மதி, நாகராஜ், கருணாமூர்த்தி, ராஜசேகர், மணி, தட்சிணாமூர்த்தி ரகுவரன், வழக்கறிஞர் கணேஷ், சரண்ராஜ், பாலாஜி, முருகேசன், சுகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad