திண்டிவனம் அரசு பொது மருத்துவமனையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 108 ஆம்புலன்ஸ் வாகன சேவை துவக்கம். - தமிழக குரல் - விழுப்புரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 12 August 2022

திண்டிவனம் அரசு பொது மருத்துவமனையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 108 ஆம்புலன்ஸ் வாகன சேவை துவக்கம்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அரசு பொது மருத்துவமனையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 108 ஆம்புலன்ஸ் வாகன சேவையை சிறுபான்மையின் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்து இரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்துக்கொண்டார். 


இதில் மாவட்ட ஆட்சியர் மோகன், SP ஸ்ரீநாதா அரசு மருத்துவர்கள் சாந்தகுமாரி மற்றும் மருத்துவ ஊழியர்கள் 108 ஓட்டுநர் ஞானவேல், மருத்துவ உதவியாளர் ஜெனிஷா , மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் . 

No comments:

Post a Comment

Post Top Ad