விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஓங்கூர் ஆற்றுப் பாலம் சீரமைப்பு பணிகள் குறித்து அமைச்சர் செஞ்சிமஸ்தான், அவர்கள் தொடர்ந்து நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.
இதில் மாவட்ட ஆட்சியர் மோகன், மாவட்ட SP ஸ்ரீநாதா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சீதாபதி சொக்கலிங்கம், திண்டிவனம் நகர மன்ற தலைவர்நிர்மலா ரவிச்சந்திரன், ஒலக்கூர் ஒன்றிய பெருந்தலைவர் சொக்கலிங்கம், மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment