முன்னாள் மத்திய அமைச்சர், அரக்கோணம் பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு ஜெகத்ரட்சகன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வழுதாவூர் கலிங்கமலை அவரது இல்லத்தில் வழக்கறிஞர் திண்டிவனம் அசோகன் அவர்கள் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்தி மகிழ்ந்தார்.
உடன் கண்டமங்கலம் பெருந்தலைவர் R Sவாசன் அவர்கள் மற்றும் திண்டிவனம் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் சுகுமார்,மைலம் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் இளங்கோவன் வாழ்த்து பெற்றனர்.
No comments:
Post a Comment