விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாக மைதானத்தில் 75வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.த. மோகன், இ.ஆ.ப., அவர்கள் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி ஆணையராக பணிபுரிந்து வரும் திரு.த. சௌந்தரராஜன், அவர்களுக்கு தனது அரசு பணியை மிக சிறப்பாக செய்தமையை பாராட்டி பணியாற்றியதற்கான பாராட்டு சான்றிதழினை வழங்கினார்.
உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் ந. ஸ்ரீநாதா.இ.கா.ப., திண்டிவனம் சார் ஆட்சியர் அமித், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.மு. பரமேஸ்வரி ஆகியோர் உள்ளனர்.
No comments:
Post a Comment