விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஓங்கூர் ஆற்றுப்பாலம் பழுதடைந்ததை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் திரு. மோகன், மாவட்ட கண்காணிப்பாளர் திரு. ஸ்ரீதர், பொதுப்பணித்துறை அமைச்சர் திரு.எ.வ. வேலு சிறுபான்மை நலத்துறை அமைச்சர் திரு .செஞ்சி மஸ்தான், ஆகியோர் பழுதடைந்த பாலம் சீரமைக்கும் பணியை பார்வையிட்டு வந்தனர்.
இந்நிலையில் பராமரிப்பு பணிகள் 21 நாளில் முடிவடைந்த நிலையில் ஓங்கூர் பாலத்தில் போக்குவரத்தை ஒலக்கூர் ஒன்றிய திமுக பெருந்தலைவர்.திரு. ஆசிரியர் சொக்கலிங்கம், திண்டிவனம் நகர செயலாளர் திரு.ஆசிரியர் கண்ணன், ஆகியோர் துவக்கி வைத்தனர்.
No comments:
Post a Comment