காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திண்டிவனம் ரயில்வே நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரயில்வே நிலையத்தை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஸ்ரீ கற்பக விநாயகா கல்வி நிறுவனம் சார்பில் கல்லூரியின் சுமார் 200 மாணவிகள் ரயில்வே பாதைகளையும் பயணிகள் அமரும் இடங்களையும் சுத்தப்படுத்தினர்கள் இதில் ரயில்வே கோட்ட பொறியாளர் சுரேந்திரன், நிலைய மேலாளர் ஜெயகாந்தன், ஶ்ரீ கற்பக விநாயகா கல்வி நிறுவன தாளாளர்கள் பரிமேலழகன், உடன் கவிதா பரிமேலழகன், மற்றும் ஆசிரியர்கள் சோபி, சரண்யா, பிரியா, நித்யா, ஆகியோர் சுத்தமான ரயில் சுத்தமான இந்தியா திட்டத்தின் கீழ் மாணவிகளுடன் களப்பணி ஆற்றினர்.
No comments:
Post a Comment