முகையூர் கிராமத்தில் 69 ஆவது கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு ஐ-ஐ 633 முகையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மின்னனு பணப்பரிவர்த்தனை நிதிசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் உறுப்பினர்கள் கல்வி திட்டம் கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் M.புஷ்பா BCF,வட்டார ஒருங்கிணைப்பாளர் மகளிர் திட்டம். TNARCM,C.ஜோஸ்பின்மேரி PLF தலைவர், S.பாலகுரு கூட்டுறவு வங்கி செயலாளர், R.ஏழுமலை கூட்டுறவு வங்கி உதவி செயலாளர் மற்றும் A.ஜான்.Ex.Army சமூகப் போராளி, முகையூர் நரிக்குறவர் நல அறக்கட்டளை தலைவர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

No comments:
Post a Comment