தனியார் பள்ளி மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் சாதனை. - தமிழக குரல் - விழுப்புரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 21 November 2022

தனியார் பள்ளி மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் சாதனை.


திண்டிவனம் நேஷனல் மேல்நிலைப் பள்ளியில் 2022-23 ஆம் கல்வியாண்டில் விளையாட்டு போட்டிகளான எறிபந்து, ஜூடோ, டேக் ஹோண்டா, நீச்சல் மற்றும் ஹாக்கி போட்டிகளில் மாநில அளவில் தகுதி பெற்ற 41 மாணவ மாணவியர்களை பள்ளி குழு தலைவர் P.R.S. ரங்கமன்னார், பள்ளி செயலர் T வெங்கடேசன் ஆகியோர் வாழ்த்தினார்.

உடன் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஆர்.நாகரத்தினம், உடற்கல்வி இயக்குனர் பாபு உடற்கல்வி ஆசிரியர் ஆர்.சரவணன் ஆகியோர் உடன் உள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad