தேசிய இந்து திருக்கோவில் கூட்டமைப்பு சார்பாக திருவக்கரை வக்ரகாளியம்மன் சந்திரமவுலீஸ்வரர் திருக்கோயில் 6.11.22 ஞாயிற்றுக்கிழமை அன்று உழவாரப்பணி கிரிவலப் பாதை நடைபெற்றது.
தலைமை சித்தயோகி சிவபாலா அய்யா விபூதி சித்தர் ருத்ர தாசன் அய்யா முன்னிலை விழுப்புரம் மத்திய செயலாளர் சீனு விழுப்புரம் மத்திய பொருளாளர் சிவ பரந்தாமன் விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளர் முகிலன் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா மற்றும் தேசிய இந்து திருக்கோவில் கூட்டமைப்பினர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment