இயற்கை மருத்துவ தினத்தை முன்னிட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனை யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவு சார்பாக முருங்கப்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் (பொருப்பு) ரவி அவர்கள் தலைமையில் மருத்தவர் சுஜிவினோதினி இயற்கை மருத்துவத்தை பற்றி ஆசிரியைகளுக்கும் மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.
சிகிச்சையாளர்கள் கங்காராவ் மற்றும் சசிரேகா மற்றும் மாணவிகளுக்கு யோகா பயிற்சி அளித்தனர்.

No comments:
Post a Comment