திண்டிவனம் அடுத்த கோனேரி குப்பத்தில் உள்ள சரஸ்வதி ராமதாஸ் அறக்கட்டளை கல்வி வளாகத்தில் 'டெம்பிள்'ட்ரீ கோவில் மரங்கள் உருவாக்கும் பணி பா.ம.க. நிறுவனர் ஐயா மருத்துவர் இராமதாஸ், தொடங்கி வைத்தார்.

இப்பணியில் 35 பேர் மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், பாராட்டி பரிசுகள் வழங்கி அவர்களுடன் உணவு அருந்தினார்.
No comments:
Post a Comment