திண்டிவனத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அரசியல் சாசன உறுதிமொழி ஏற்பு. - தமிழக குரல் - விழுப்புரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 28 November 2022

திண்டிவனத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அரசியல் சாசன உறுதிமொழி ஏற்பு.


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திண்டிவனம் நகரம் வடக்கு சார்பில் ஆவணம் மைய மாநில துணை செயலாளர் கே. வடிவேலு தலைமையில் காந்திசிலை எதிரே உறுதிமொழி ஏற்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக திண்டிவனம் நகராட்சி துணை தலைவர் ராஜலட்சுமி வெற்றிவேல் கலந்து கொண்டு அரசியலமைப்பு சாசன உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர்.


இதில் விஸ்வதாஸ், புரட்சிக் கண்ணன், மணிபால், ஏழுமலை, பீட்டர் ராஜ், தென்னரசு, கலைவாணன், விஜய், செண்பா, சிவமதன், பிரபாகரன் அன்புத் தீயவன், சதீஷ், ராஜேஷ் சர்மா, வேல்முருகன், ஷாகீர், மயிலம் ஒன்றியம் ரஞ்சித், குட்டி மணி, மரக்காணம் ஒன்றியம்  தயாளன், ஒலக்கூர் ஒன்றியம் சசிக்குமார், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad