திண்டிவனம் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்ரீநாதா, திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

உடன் மாவட்ட துணை கண்காணிப்பாளர் திரு.அபிஷேக் குப்தா, ஆய்வின் போது உடன் இருந்தார் அப்போது காவலர்கள் வருகை பதிவேடு முடிக்கப்பட்ட மற்றும் முடிக்கப்படாத வழக்குகளின் விபரம் பெண்களுக்கு எதிரான வழக்குகள் உள்ளிட்ட அனைத்து பதிவேடுகளின் ஆய்வு செய்து காவல் நிலையம் சுத்தமாக வைக்கப்பட்டுள்ளதா எனவும் விபத்து வழக்குகளில் காவல் நிலையங்களில் உள்ள வாகனங்கள் வழக்கு ஏற்ப விடப்பட்டுள்ளதா எனுவும் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது மயிலம் காவல் நிலைய ஆய்வாளர் லட்சுமி, திண்டிவனம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் திரு. ஆனந்தராசன், பாக்கியலட்சுமி,உள்ளிட்ட போலீசார் உடன் இருந்தனர்.

No comments:
Post a Comment