விழுப்புரம் மாவட்டம், வளவனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஏரிக்கரை அருகே கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் திரு. பாலமுருகன் மற்றும் காவலர்கள் தலைமையில், ஏரிக்கரை அருகே சென்று தணிக்கை செய்ததில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த ஸ்டாலின் என்பவரை காவல் நிலையம் அழைத்து வந்து சோதனை செய்ததில், சுமார் 250 கிராம் அளவு கொண்ட கஞ்சா பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில், அவரின் பெயர் ஸ்டாலின் என தெரிய வந்தது.

மேலும் இவரிடம் இருந்து சுமார் 250 கிராம் எடை கொண்ட கஞ்சா மற்றும் பதிவெண் இல்லாத இரு சக்கர வாகனம் ஒன்று பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.
- விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்.

No comments:
Post a Comment