திண்டிவனத்தில் அ.தி.மு.க.வின் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் Dr.ஜெயலலிதா அவர்களின் 6- ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி திண்டிவனம் நேரு வீதிபழைய நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பில் மாவட்ட வழக்கறிஞர் சி.ஆர். ராமமூர்த்தி, அவர்கள் தலைமையில் அம்மையாரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினார்.
மேலும் பொது மக்களுக்கு அருஞ்சுவை அன்னதானம் வழங்கப்பட்டது இதில் வழக்கறிஞர்கள் டி .கே. ராஜேந்திரன், சி.ரூபன் ராஜ், எம். தீபக்குமார், சாட்சாதி, மோகனன் சி.பி. சண்முகம், விசு, சௌகத் வழக்கறிஞர்கள் பொதுமக்கள் கழகம் தொண்டர்கள் என ஏராளமானோர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment