திண்டிவனத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கார் அவர்களின் 66-ஆம் ஆண்டு நினைவு நாளில் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி வீரவணக்கம் நீலவணக்கம் செலுத்தி உறுதிமொழி ஏற்பு.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திண்டிவனம் நகரம் வடக்கு சார்பில் ஆவணம் மைய மாநில துணை செயலாளர் கே.வடிவேலு அவர்களின் தலைமையில் காந்திசிலை எதிரே உறுதிமொழி ஏற்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக திண்டிவனம் நகராட்சி துணை தலைவர் ராஜலட்சுமி வெற்றிவேல் கலந்து கொண்டு அண்ணல் சட்ட மாமேதை Dr. அம்பேத்கரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர்.
இதில் வழக்கறிஞர் ஏழுமலை, விஸ்வதாஸ், புரட்சிக் கண்ணன், மணிபால், ஏழுமலை, வழக்கறிஞர் பீட்டர்ராஜ், Er.தென்னரசு, கலைவாணன், பாலா,விஜய், செண்பா, சிவமதன், பிரபாகரன், அன்புத் தீயவன், சதீஷ், ராஜேஷ் சர்மா, வேல்முருகன், ஷாகீர், ரஞ்சித், குட்டி மணி மற்றும் ஏராளமான விசிக. தொண்டர்கள் பொதுமக்கள்என பலர் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினார்கள்.
No comments:
Post a Comment