திண்டிவனம் அடுத்த அண்டப்பட்டு கிராமத்தில் கால்நடைகளுக்கான பொது பராமரிப்பு முகாமினை சிறுபான்மை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலஅமைச்சர் செஞ்சி மஸ்தான், துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில் ஒலக்கூர் ஒன்றிய பெருந்தலைவர் பாங்கை திரு. சொக்கலிங்கம், ஒன்றிய துணை பெருந்தலைவர் திரு.ராஜா ராம், கால்நடை துறைஉதவி இயக்குனர் Dr.ராஜேந்திரன் கால்நடை உதவி மருத்துவர்கள் சின்னசாமி செல்வராஜ் மணிகண்டன், ஒலக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சீத்தாலட்சுமி, ஊராட்சி மன்ற தலைவர் அமராவதி விநாயகம், பாலகுரு, மற்றும் ஊர் கிராம பொது மக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு இந் நிகழ்ச்சியில் கால்நடைகளை அழைத்து வந்து பயன்பெற்று மகிழ்ச்சி அடைந்தனர்.


No comments:
Post a Comment