விழுப்புரம் மாவட்ட திமுக துணை செயலாளர் விழுப்புரம் செ.புஷ்பராஜ், அவர்கள் கட்சியின் மாநில அளவிலான பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார், இதையடுத்து விழுப்புரம் மாவட்ட தி.மு.க. துணை செயலாளருமான செ.புஷ்பராஜ் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளராக புதிய பதவி அளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து செ.புஷ்பராஜ் தனது குடும்பத்தாருடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தலைமையில் தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு. க .ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து குடும்பத்துடன் வாழ்த்து பெற்று ஆசி பெற்றார்.

No comments:
Post a Comment