விழுப்புரம், தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பாண்டிச்சேரிக்கு செல்லும் பொழுது, விழுப்புரம் மாவட்ட எல்லையான ஓங்கூர் சுங்கச்சாவடியில் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்கள் புத்தகம் வழங்கி வரவேற்றார்.
உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.த.மோகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் ஸ்ரீநாதா ஆகியோர் உள்ளனர்.
- விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்.
No comments:
Post a Comment