விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா அவர்கள் கஞ்சா மற்றும் கள்ளச்சாராயம் விற்பது போன்ற சமூக விரோத செயல்களை தடுக்கும் பொருட்டு மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விழுப்புரம் GRP தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று ஆய்வு செய்து, அப்பகுதியில் வசிக்கும் பள்ளி குழந்தைகளுடன் உரையாடினார்.
ஆய்வின்போது விழுப்புரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் மற்றும் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர், செல்வராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
- விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்.
No comments:
Post a Comment