விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியம், சிறுமதுரை அரசு உயர்நிலைப்பள்ளியில், தொடர் மழை காரணமாக பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டு, பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் பொருட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் சுகாதாரப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் ந.ஸ்ரீநாதா, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் திரு.ரவிச்சந்திரன் உட்பட பலர் உள்ளனர்.
- விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்.
No comments:
Post a Comment