ஜெய் பீம் மக்கள் இயக்கம் சார்பில் சுடுகாடு மற்றும் நவீன தகனமேடை அமைத்து தர கோரிக்கை. - தமிழக குரல் - விழுப்புரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 14 December 2022

ஜெய் பீம் மக்கள் இயக்கம் சார்பில் சுடுகாடு மற்றும் நவீன தகனமேடை அமைத்து தர கோரிக்கை.


திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் ஜெய்பீம் மக்கள் இயக்க நிறுவனத் தலைவர். வழக்கறிஞர் இள. ரங்கராஜன் திண்டிவனம் நகராட்சியில் 21,22,23,24,25,26,29,30,31,32, 33, ஆகிய (11) வார்டுகளில் வாழ்கின்ற பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மேற்கண்ட பொதுமக்கள் வசிக்கும் வார்டுகளின் அருகே உள்ள திண்டிவனம் நகராட்சி எல்லைக்குட்பட்ட திண்டிவனம் பாண்டி ரோட்டில்  சுடுகாடு மற்றும் நவீன தகனம் மேடை அமைத்து தர கோரிக்கை மனுவினை நகராட்சி ஆணையாளர் திரு. தட்சணாமூர்த்தி, அவர்களிடம் வழங்கினார், உடன் ஜெய் பீம் மக்கள் இயக்க தோழர்கள் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad