விழுப்புரம் மாவட்டம். மரக்காணம் வட்டம். ஆலப்பாக்கம் கிராமத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் டிராகன் பழம் பயிரிடப்பட்டுள்ளதை விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையின் முதன்மை செயலாளர் திரு . ஹர்சகாய் மீனா, இ.ஆ.ப. அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. மோகன், இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

உடன் திண்டிவனம் சார் ஆட்சியர் திரு .கட்டா ரவி தேஜா, இ.ஆ.ப. மரக்காணம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் திரு. தயாளன், துணைத் தலைவர் பழனி, வேளாண்மை துறை வேளாண்மை துறை இணை இயக்குனர் பெரியசாமி, தோட்ட கலைக்துறை துணை இயக்குனர் திரு. அன்பழகன், உட்பட பலர் கலந்து கொண்டனர்

No comments:
Post a Comment