திண்டிவனத்தில் பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடியின் தாயாருக்கு அஞ்சலி செலுத்திய பாஜகவினர். - தமிழக குரல் - விழுப்புரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 30 December 2022

திண்டிவனத்தில் பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடியின் தாயாருக்கு அஞ்சலி செலுத்திய பாஜகவினர்.


திண்டிவனத்தில் நேரு வீதியில் பாரத பிரதமர்  திரு.நரேந்திர மோடியின் தாயார் உருவப்படத்திற்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் A.D. ராஜேந்திரன், தலைமையில் மாலை அணிவித்து மலர்தூவி திண்டிவனம்பாரதிய ஜனதா கட்சியினர் மௌனஅஞ்சலி செலுத்தினர்.

அகமதாபாத் மருத்துவமனையில் சுவாச பிரச்சனையால் சிகிச்சை பெற்று வந்த பிரதமர் மோடியின் தாயார்  திருமதி. ஹீராபென்மோடி, வயது (100) இன்று அதிகாலை திடீர் காலமானார் தொடர்ந்து 100 வயதைக் கடந்த அவர் உடலை காலையிலேயே காந்தி நகரில் தகனம் செய்யப்பட்டது. 

No comments:

Post a Comment

Post Top Ad