விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் பொம்மையார்பாளையம் ஊராட்சியில் மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக அமைக்கப்பட்டுள்ள புயல் நிவாரண முகாமில், தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவு வழங்கப்படுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.த.மோகன் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடன் வானூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் திருமதி.உஷா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உட்பட பலர் உள்ளனர்.
No comments:
Post a Comment