புயல் நிவாரண முகாம்களை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர். - தமிழக குரல் - விழுப்புரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 9 December 2022

புயல் நிவாரண முகாம்களை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்.

 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டம் கீழ்புத்துப்பட்டு ஊராட்சியில் மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக அமைக்கப்பட்டுள்ள புயல் நிவாரண முகாமில் அவசர தேவைக்காக மருந்து மாத்திரைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.த.மோகன் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 


உடன் மரக்காணம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் திரு.தயாளன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, கூடுதல் ஆட்சியர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகாமை) திருமதி.சித்ரா விஜயன், திண்டிவனம் சார் ஆட்சியர் திரு.கட்டாரவி தேஜா உட்பட பலர் உள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad