வானூர் அடுத்த எறையூரில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் பல்வேறு நலத்திட்ட உதவி வழங்கினர். - தமிழக குரல் - விழுப்புரம்

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

Post Top Ad

Saturday, 24 December 2022

வானூர் அடுத்த எறையூரில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் பல்வேறு நலத்திட்ட உதவி வழங்கினர்.

photo_2022-12-24_22-07-39

வானூர் வட்டம் எறையூரில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் உயர் கல்வித் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி   கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.  ஒன்றிய குழுத் தலைவர் திருமதி. உஷா பி. கே. டி. முரளி வரவேற்புரையாற்றினார். 


tamilaga%20kural

மாவட்ட ஆட்சியர் த. மோகன், மாவட்டச் செயலாளர் நா.புகழேந்தி எம். எல். ஏ, சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். இரா. இலட்சுமணன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ம. ஜெயச்சந்திரன், மாநில ஆதிதிராவிட நலக் குழு அணி இணைச் செயலாளர் செ. புஷ்பராஜ், தலைமைச் செயற்குழு உறுப்பினர் கோ. பாஸ்கரன், ஒன்றியச் செயலாளர்கள் பி. கே, டி. முரளி, மைதிலி இராஜேந்திரன், கிளியனூர் இராஜி, கண்டமங்கலம் ஒன்றிய குழுத் தலைவர் ஆர். எஸ். வாசன், கோட்டக்குப்பம் நகரச் செயலாளர் எஸ். எஸ். ஜெய மூர்த்தி, ஒன்றிய குழு துணைத் தலைவர் பருவ கீர்த்தனா விநாயக மூர்த்தி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் அன்புமணி, கௌதம், பிரேமா குப்புசாமி , பொதுக்குழு உறுப்பினர் இளங்கோ, மாவட்ட மீனவர் அணி மணி, ஆதிதிராவிட நலக் குழு அணி வேலு ஜி, தகவல் தொழில்நுட்ப அணி ப. அன்பரசு, வழக்கறிஞர் ஜானகிராமன், விவசாய அணி துணை அமைப்பாளர் டி. என். ஏ. தமிழ், இளைஞர் அணி இராஜ வேல், தேவேந்திரன், பொறியாளர் அணி சக்திவேல் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், அரசுத் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.  


- விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய். 

share%20it%20-%20tamilagakural

No comments:

Post a Comment

Post Top Ad