
இதில் மாநில பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், மாநில துணைத்தலைவர்கள் மொ.ப.சங்கர், NMK. கருணாநிதி, மாநில செயற்குழு உறுப்பினர் நல்லாவூர் ராஜி, மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜெயராஜ், மாவட்ட தலைவர் பாவாடைராயன், முன்னாள் மாவட்ட செயலாளர் சம்பத், ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், ஒன்றிய தலைவர் ஜெயன், ஒலக்கூர் ஒன்றியம் வழக்கறிஞர் வெங்கடேசன், உள்பட ஏராளமான பா.ம.க. தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மலர்தூவி வீரவணக்கம் செலுத்தினர்கள்.
திண்டிவனம் கிடங்கல்-2 ராஜன் தெருவில் உள்ள புரட்சியாளர் Dr.அம்பேத்கர் அவர்களின் 66-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது Dr. அம்பேத்கர் சிலைக்கு ஜெய் பீம் மக்கள் இயக்கம் நிறுவனர் தலைவர் வழக்கறிஞர் இள. ரங்கராஜன் அவர்களின் தலைமையில் மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தினார்கள் .
உடன் வி.சி.க மாநில துணை செயலாளர் ஓவியர் S.பாலு, மாவட்ட வி.சி.க. துணை அமைப்பாளர் மு.காலைவணன், ஜெய் பீம் இயக்க தோழர்கள் நிர்வாகிகள் தனசேகர் சரவணன், ரவி, முத்து, முருகன், உட்பட ஏராளமான தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு டாக்டர் B.R.அம்பேத்கர் சிலைக்கு மலர்தூவி வீரவணக்கம் செலுத்தினர் கள்.

No comments:
Post a Comment