அமைச்சர் பொன்முடியின் சகோதரர் தியாகராஜன் மறைவிற்கு பல்வேறு அமைச்சர்கள் அஞ்சலி. - தமிழக குரல் - விழுப்புரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 17 January 2023

அமைச்சர் பொன்முடியின் சகோதரர் தியாகராஜன் மறைவிற்கு பல்வேறு அமைச்சர்கள் அஞ்சலி.


உயர்கல்வி துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி அவர்களின் சகோதரரும், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.பொன்.கௌதமசிகாமணி அவர்களின் சித்தப்பாவுமான, மறைந்த டாக்டர். க. தியாகராஜன் அவர்களின் உடலுக்கு  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தி அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். 

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி மாவட்டச் செயலாளர் நா.புகழேந்தி   எம். எல். ஏ,   சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். இரா. இலட்சுமணன், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் து. ரவிக்குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர்  ம. ஜெயச்சந்திரன், மாவட்ட பொருளாளர் இரா. ஜனகராஜ், மாநில ஆதிதிராவிட நலக் குழு இணைச் செயலாளர் செ. புஷ்பராஜ், மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் அன்னியூர் சிவா,  மாவட்ட துணைச் செயலாளர் டி. என். முருகன்,  தயா. இளந்திரையன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் டி. செல்வராஜ், கோ. பாஸ்கரன், அப்துல் சலாம், நகரச் செயலாளர்கள் சக்கரை,ஜெய மூர்த்தி, கோபிகிருஷ்ணன்,  நகர மன்றத் தலைவர் தமிழ்ச்செல்வி சக்கரை, துணைத் தலைவர் சித்திக் அலி, பொதுக்குழு பஞ்சநாதன், வாசன், சம்பத், இளங்கோ, பக்தவச்சலம், காடுவெட்டி ஏழுமலை, ஒன்றியச் செயலாளர்கள் மு. தங்கம், மும்மூர்த்தி, தெய்வசிகாமணி, முருகவேல், கல்பட்டு இராஜா,  பி, கே. டி. முரளி, மைதிலி இராஜேந்திரன்,  இரவிச்சந்திரன், பிரபு, இரவி துரை, விசுவநாதன், வேம்பி ரவி, கணேசன், பிரபாகரன்  இராஜி , முருகன், ஆர். பி. முருகன், ஜெயபால், பிரேமா அல்போன்ஸ், செல்வமணி, மாவட்ட அணி நிர்வாகிகள் இளைஞர் அணி செ. தினகரன்,  மாணவர் அணி வினோத், தொண்டர் அணி கபாலி, பொறியாளர் அணி திருசங்கு, வர்த்தக அணி கோல்டு வெங்கடேசன், தகவல் தொழில்நுட்ப அணி  அன்பரசு, மகளிர் அணி செல்வி, விவசாய தொழிலாளர் அணி செல்வ ரங்கம், மருத்துவர் அணி செந்தில்குமார், விழுப்புரம் நகர நிர்வாகிகள் கற்பக மூர்த்தி, இளங்கோ, புருசோத்தமன், நந்தா நெடுஞ்செழியன், சோமு, சக்கரபாணி, பாபு, ஜமாலுத்தீன், சாந்தா நகர, பேரூர் கழக நிர்வாகிகள், அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர்.   


- விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய். 

No comments:

Post a Comment

Post Top Ad