ஸ்ரீ பிரஜா பிதா பிரம்மாவின் 54 வது நினைவு நாளை முன்னிட்டு உலக நன்மைக்காக சிறப்பு தியானம் விழுப்புரம் மாவட்டம் வளவனூர் பிரம்ம குமாரிகள் அமைப்பினர் சார்பில் இன்று 18 1.2023 அன்று காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை சிறப்பாக நடைபெற்றது.
இந்தக் கூட்டுப் பிரார்த்தனையில் திரு முத்துக்குமரன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பு தியான வகுப்பை நடத்தினார், இந்நிகழ்ச்சியில் ஏராளமான பிரம்மா குமாரர், பிரம்மா குமாரிகள் மற்றும் ஆன்மீக அன்பர்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
No comments:
Post a Comment