மரக்காணத்தில் விஷச்சாராயம் குடித்து 14 பேர் பலியான நிலையில், 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தேமுதிக பொருளாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றார்..உடன் மாநிலத் துணைச் செயலாளர் பார்த்த சாரதி, மாவட்ட செயலாளர் எல். வெங்கடேசன் ஆகியோர் உடன் உள்ளனர்.

No comments:
Post a Comment