சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர் செல்வி. அமலா டெல்பின் சுதா இன்று சென்னையில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டி கலந்து கொண்டு வீட்டிற்கு திரும்பிய நிலையில், புதிய பேருந்து நிலையம் சுதாகர் நகர் தெருமுனையின் அருகே சுமார் இரண்டு பவுன் எடை கொண்ட தங்க செயின் கிழே கிடந்ததாக கூறி எடுத்து வந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா IPS., அவர்களிடம் ஒப்படைத்தார். இவரது நேர்மையை பாராட்டியும், கோப்பை வென்றதற்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.
மேலும் இந்த தங்க செயினை தவரவிட்ட அதன் உரிமையாளர் அதன் அடையாளம் மற்றும் உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து பெற்றுக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment