சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்க்கு ஜாமின் வழங்கியது விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம். - தமிழக குரல் - விழுப்புரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 16 June 2023

சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்க்கு ஜாமின் வழங்கியது விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம்.


விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் வழக்கறிஞர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது அந்த மனு மீது விசாரணை முடிந்து தற்பொழுது ஜாமின் வழங்கப்பட்டது, 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாசிற்கு ஜாமின் வழங்கி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவு.

30 நாட்களுக்குள் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு  தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கி நீதிபதி புஷ்பராணி உத்தரவு. 


No comments:

Post a Comment

Post Top Ad