அதிமுக சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - விழுப்புரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 20 July 2023

அதிமுக சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம்.


விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் தலைமையில் பழைய பேருந்து நிலையம் அருகில் விலைவாசி உயர்வை கண்டித்து நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிவி சண்முகம் அவர்கள் ஆவேசமாக பேசினார். 

அமலாக்க துறையை வைத்து கொண்டு எதிர்கட்சிகளை பாஜக  முடக்க பார்ப்பதாக கூறும் ஸ்டாலின் லஞ்ச ஒழிப்பு துறையை வைத்து கொண்டு முன்னாள் அமைச்சர்கள் மீது விசாரனை செய்யும் போது தெரியவில்லையா? இது வெறும் சோதனை தான் இன்னும் இருக்கிறது உதயநிதி ஸ்டாலினிடம் விசாரனை வரும் போது தான் தெரியும், உப்ப தின்றவன் தண்ணீ குடிச்சி தான ஆகனும் எனவும் ஊழல் குறித்து பேசும் அருகதை ஸ்டாலினுக்கோ அவரது குடும்பத்தினருக்கே கிடையாது. 


குப்பைக்கு கூட குப்பை வரி போட்டவர்தான் தான் தமிழக குப்பை முதல்வர் எனவும் கூறி விலைவாசி உயர்வினை கட்டுப்படுத்த வேண்டும் என்று முழக்கமிட்டார்.

No comments:

Post a Comment

Post Top Ad